அறக்கட்டளை – தகவல்
About the Foundation
Founded in 2023
- Provides education for all residents in the Paganeri region
- Recreation and support for small children to elderly
- Supplies books to elementary & secondary students - covering 700 students in the region
- Partners with the Vivekananda Single Teacher Program
- பாகனேரி பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கல்வி வழங்குதல்
- சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மறு உருவாக்கம் மற்றும் ஆதரவு நல்குதல்.
- தொடக்க மற்றும் உயர்நிலை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்குதல்.
- இப்பகுதியில் உள்ள 700க்கும் மேலான மாணவ - மாணவியர்கள் பயனுறுதல்.
- விவேகானந்தா ஒற்றை ஆசிரியர் திட்டத்துடன் கூட்டு.