Education - கல்வி
Campus
Education institution spread across 10,000 sq. ft.
வளாகம்: 10,000 சதுர அடி பரப்பளவில் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.
Outdoor Play Area
Dedicated play area for children.
குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு பகுதி.
Education Support
For economically backward children.
கல்வி உதவி (பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு)
Primary: children from kindergarten to 4th grade will be provided free education in Tamil, English, Math, and basic Science.
Advanced: students from 5th to 12th grade to receive free computer education with certification.
தொடக்கப்பள்ளி முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் இலவச கல்வி வழங்கப்படும்.
5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சான்றிதழுடன் இலவச கணினி கல்வியைப் பெறுவார்கள்.
Holistic Development
Children will be thought cleanliness hygiene and yoga with focus on character building.
குழந்தைகளுக்கு சுத்தம், சுகாதாரம் மற்றும் யோகா கற்பிக்கப்படும், மற்றும் பண்புத் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்
Library Facilities
Children’s and students library with books for reference.
A dedicated own book reading room to be provided for students.
நூலக வசதிகள்:
குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் குறிப்புக் கருவியாகப் பயன்படுத்தப் படும் புத்தகங்களுடன் நூலகம்.
மாணவர்களுக்கான புத்தக வாசிப்பு அறை.
Health Initiatives
A health centre to conduct medical camps.
சுகாதார முயற்சிகள்:
மருத்துவ முகாம்களை நடத்த ஒரு சுகாதார மையம்.
Goal:
To empower underprivileged children through education, healthcare & holistic development.
இலக்கு
குழந்தைகள் சிறந்து விளங்குவதற்கும், அவர்களின் முழுத்திறனை அடைவதற்கும் முழு ஆதரவு வழங்கப்படும்.